அஸ்ஸாம் அக், 2
ஹரியானா மாநிலம் ரோகிதத்தில் நேற்று 11:26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் 2.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதியவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. லேசான நிலநடுக்கம் என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை நேற்றும் அதிகாலை அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.