மும்பை அக், 2
17ம் நூற்றாண்டில் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய ‘வாக்னாக்’ ஆயுதம் லண்டனிலிருந்து அடுத்த மாதம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. மகாராஷ்டிரா அமைச்சர் கதிர் முன்கந்திவார் நாளை லண்டனில் கையெழுத்திடுக்கிறார். தற்போது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கொண்டுவந்த பின் அது மும்பை சிவாஜி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.