Spread the love

நீலகிரி அக், 1

நீலகிரி, குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவர்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பேருந்து அடியில் சிக்கி இருந்த பாண்டித்தாய் என்பவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *