ஆக, 25
காலையில் கண்விழித்து எழுந்ததும் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதுண்டு. உணவு முறை உள்ளிட்ட காரணங்களால் விரைவில் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்து நெஞ்செரிச்சல் ஏற்படலாம். ஆசிடிட்டியை எளிதாக விரட்டி அடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து புதினா ஜூஸ் குடித்தால் இந்த நெஞ்செரிச்சல் பிரச்சனை குணமாகும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்