ஆக, 18
கிராம்பு பல்வேறு மருத்துவ சக்தியை உடையது. தூங்கும் முன் ஒரு கிராம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும். கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கிராம்பு சாப்பிடுவது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இரவில் ஒரு கிராம்பு சாப்பிட்டால் இருமல் விரைவில் நீங்கும். கிராம்புகளில் உள்ள யூஜெனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.