அமெரிக்கா ஜூலை, 21
2050 இல் இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்காவிற்கு நிகராக இருக்கும் என இங்கிலாந்து பொருளாதார நிபுணர் மார்ட்டின் வுல்ஃப் கணித்துள்ளார். இது தொடர்பாக பைனான்சியல் டைம்ஸ்க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 5% வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று நான் கருதுகிறேன். மக்கள் தொகை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் வரவிருக்கும் ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சி அடையும் எனக் கூறியுள்ளார்.