ஜூலை, 2
உடலின் நச்சு நீக்கியாக செயல்பட்டு மேனியை பளபளப்பாக வைத்திருக்க இந்த ஜூஸ் ஒன்றை குடித்து வந்தால் போதும். கேரட், பீட்ரூட், கருப்பு திராட்சை, நெல்லிக்காய், மாதுளை பழ முத்துக்கள், வெள்ளரி, இஞ்சி, பசுமஞ்சள் கிழங்கு இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து அரைத்து வடிகட்டி சிட்டிகை மிளகு சீரகப்பொடி கலந்து காலையில் தொடர்ந்து பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் அத்துடன் உடல் சூடும் தணியும்.