வேலூர் ஜூன், 25
இந்தியாவில் இரண்டு பொற்கோவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று வடக்கு பக்கத்திலும் மற்றொன்று தெற்கு பக்கத்திலும் உள்ளது. வடக்கு பக்க கோவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸிலும், தெற்கு பக்க கோவில் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ளது. இந்த கோவில் மகாலட்சுமி தேவியை மூல தெய்வமாகக் கொண்டுள்ளது. அமிர்ததரஸ் பொற்கோவில் சீக்கியர்களின் புகழ்பெற்ற ஆலயமாகும்.