ஏப்ரல், 29
கோடையில் மற்ற உணவுகளை விடுத்து தயிர் மோரை நாம் அதிகம் எடுத்துக்கொள்வோம். இவை இரண்டுமே உடலுக்கு நன்மை என்றாலும் எது குளிர்ச்சி என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. அது பற்றி பார்த்தால் தயிரை தினமும் எடுத்துக் கொள்ள முடியாது ஆனால் மோரை தினமும் எந்நேரமும் குடிக்கலாம் இது உடலில் நீண்ட நேரம் குளிர்ச்சியை தக்கவைக்கும். தயிரிலிருந்து வந்தாலும் உண்மையில் மோர் தான் குளிர்ந்தது.