சென்னை ஏப்ரல், 18
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட இன்று முதல் 28ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளிலும் தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்த கோரி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.