சென்னை ஏப்ரல், 13
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனை கள் பெறப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளுக்காக 34 லட்சம் பேர் காத்திருக்கின்றனர் முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.