நெல்லை ஏப்ரல், 4
பல் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கூடுதல் தலைமை செயலர் பணிந்தனர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்ரவர்களை பல்லை பிடுங்கி சித்திரவதை செய்த விவாகரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நெல்லையையும் கூடுதலாக கவனிப்பார் என கூறப்படுகிறது.