மும்பை ஏப்ரல், 2
இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு whatsapp வழியே வங்கி சேவைகளை வழங்க உள்ளது. இதற்காக இந்திய போஸ்டல் பேமென்ட் வங்கி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. இந்த whatsapp சேவையில், பல மொழிகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வசதிகள் உள்ளது என்றும் இதன் வழியாக வங்கி சேவைகள் மற்றும் சந்தேகங்களுக்கான தீர்வுகளை உடனடியாக பெற முடியும்.