Spread the love

சென்னை பிப், 6

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், காலி பணியிடங்கள்- 1,105, வயது 21 முதல் 37, கல்வி தகுதி -டிகிரி, தேர்வு- எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல், விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய், விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 21, மேலும் விவரங்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *