ரஷ்யா பிப், 5
இந்திய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை மலிவாக வாங்கி அதை சுத்திகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. கடந்த மாதம் நியூயார்க்கிற்கு 89,000 பீப்பாய்கள் பெட்ரோல் மற்றும் டீசலையும் ஐரோப்பாவிற்கு 1,72,000 பீப்பாக்கள் லோ சல்பர் டீசலையும் வழங்கியுள்ளது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிக்கும் நிலையில் இந்த ஏற்றுமதி மேலும் அதிகரிக்கலாம்.