அமெரிக்கா ஜன, 29
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மேலும் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று இந்த மாதத்தில் கலிபோர்னியா மாநிலத்தில் நடந்த நான்காவது துப்பாக்கி சூடு சம்பவம். கடந்த வாரம் மண்டேரி பூங்காவில் ஒருவர் 11 பேரை சுட்டுக் கொன்றார் அதேபோல் விரிகுடாவில் ஒருவர் ஏழு பேரை சுட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.