கீழக்கரை ஜன, 26
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வட்டாட்சியர் சரவணன் கொடியேற்றினார். துணை வட்டாட்சியர் பழனிக்குமார் வரவேற்றார்.
மேலும் தலைமையிடத்து துணைவட்டாட்சியர் மஞ்சுளா, வட்டத்துணை நில அளவை ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் வருவாய்த்துறை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்.
தாலுகா நிருபர்.
கீழக்கரை.