நேபாளம் ஜன, 16
நேபாள விமான விபத்து நடந்த இடத்தில் இன்றும் தேடுதல் பணி தொடரும் என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 68 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து யாரையும் உயிருடன் மீட்கவில்லை எனக் கூறியுள்ள ராணுவம் இன்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் என்று கூறியுள்ளது.