புதுடெல்லி ஜன, 15
டெல்லியில் மூதாட்டிக்கு(86) 15 நிமிடங்கள் 30 வினாடிகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஃபோர்டில் எஸ்கார்ட் மருத்துவமனை மருத்துவமனை மருத்துவர்கள் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மூதாட்டிக்கு வேறு உடல்நல பிரச்சனைகள் இருந்ததால் அறுவை சிகிச்சையை விரைவில் முடித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கவுஷல்மிஸ்ரா கடந்த காலத்தில் 15 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.