Spread the love

சென்னை ஜன, 12

அஜித் நடிப்பில் நேற்று வெளியான துணிவு பணத்தின் முதல் நாள் வெளிநாட்டு வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அமெரிக்காவில் ₹2.4 கோடி வட அமெரிக்காவில் ₹2.23 கோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் ₹1.62 கோடி வசூல் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் மட்டும் படம் ₹25 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக வசூல் விபரம் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *