சீனா ஜன, 5
சீனா கொரோனா விவாகரத்தில் வெளிப்படுத்த தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.