Spread the love

நாமக்கல் ஜன, 1

பட்டாசு விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவை பிறப்பித்துள்ளார். காயமடைந்தோருக்கு தலா ஐம்பதாயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில் இறந்த தில்லை குமார் பிரியா செல்வி பெரிய கால் ஆகியோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *