புதுடெல்லி டிச, 25
இந்தியாவை வளர்ந்த நாடாக வகைப்படுத்த தனிநபர் ஆண்டு வருமானம் 10 லட்சம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் கூறினார். இது பற்றி அவர் ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம் என்ற வளர்ச்சியை இந்தியா பெற்றால் வளர்ந்த நாடாக இருபது ஆண்டுகளுக்கு மேலாகும். இந்தியாவின் தனி நபர் ஆண்டு வருமானம் சராசரியாக 2.7 லட்சமாக உள்ளதால் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்படுவோம் என்றார்.