அமெரிக்கா டிச, 19
எலான் மஸ்க் தான் ட்விட்டர் தலைவராக நீடிக்க வேண்டுமா வேண்டாமா என்று POLL மூலம் கேள்வியை எழுப்பி உள்ளார். அத்துடன் மக்கள் ஓட்டுக்கு கட்டுப்படுவதாகவும் கூறியுள்ளார். அவரின் இந்த POLL க்கு இதுவரை 57 சதவீதம் மேற்பட்டோர் ஆம் என்றும் 42 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் வாக்களித்து வருகின்றனர். முக்கிய முடிவுகளுக்கு POLL முறையை கடைபிடிக்கும் எலான், எதிராக வாக்கு சேர்ந்தால் பதவி விலகுவார் என்று தெரிகிறது.