Spread the love

சென்னை டிச, 16

2023 ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வ அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில், நடந்து முடிந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பிப்ரவரி 25ல் நடைபெற உள்ளது. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 இல் வெளியாகும் எனவும் அதற்கான தேர்வு 2024 பிப்ரவரி யில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *