கேரளா டிச, 11
கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க ஆரிய இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய வாகனங்கள் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்த பிறகு அனுமதிக்கப்படுவதாகவும் கூறினார். கடந்த நவம்பர் மாதம் வரை 45,000 இணையவழி குற்றங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.