சென்னை டிச, 6
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 35 ரூபாய் குறைந்து 5010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1700 ரூபாய் குறைந்து 70,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1.70 குறைந்து 70.80 க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை சற்று குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.