Spread the love

சேலம் டிச, 1

பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023-24 கல்வியாண்டில் எம்.எட் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் போதிய வசதிகள் இல்லாததாலும் விதிகள் பின்பற்றாதாலும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தடைவிதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில் 2009-2010 கல்வியாண்டில் முதுமலை கல்வியியல் என்னும் எம்.எட் படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *