சென்னை ஆகஸ்ட், 8
ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நடிகர் ரஜினி சந்தித்துப் பேசி வருகிறார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in