Category: ஆரோக்கியம்

மருத்துவ குணம் கொண்ட முட்டைகோஸ்:

நவ, 6 இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ,…

நொறுக்குத்தீனியும் அதன் பாதிப்புகளும்:

நவ, 6 அதிகப்படியான நொறுக்குத்தீனி உண்பதால் உடற்பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன. அதிலும்…

சௌசௌவில் உள்ள வைட்டமின்கள். இதனை உணவில் சேர்ப்பதால் உள்ள பயன்கள்.

நவ, 5 சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும். உயர்…

மருத்துவ குணங்கள் உள்ள கொத்தவரங்காய்.

நவ, 3 தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும். கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள்…

முடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காய எண்ணெய்.

நவ, 1 முடி வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் சின்ன வெங்காய எண்ணெய்க்கு உள்ளதாக டெர்மோடாலாஜி இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் உள்ள ரிசினோலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன் விட்டமின் E இரும்பு சத்துக்கள் உங்கள் முடி உதவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த…

கோவைக்காய் மருத்தவ குணங்கள்:

அக், 31 கோவைக்காயை தினமும் நாம் அதிகளவு உண்டுவர நம் உடலில் ஏற்படும் நோய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், முடி உதிர்வு, பொடுகு, பல் சார்ந்த பிரச்சனை, தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல், கெட்ட…

நூல்கோலின் நன்மைகள்.

அக், 30 நூல்கோல் மாரடைப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக் கூடியது. இதனால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில்…

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்.

அக், 29 தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை…

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

அக், 29 ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும். ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை…

மருத்துவ குணம் நிறைந்த தேனின் பயன்கள்.

அக், 26 தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொண்டால், அது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில்…