இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை.
திருப்பத்தூர் செப், 12 மாடப்பள்ளி ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்ட கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அகரம், தாதவள்ளி, சமுத்திரம், கிருஷ்ணாபுரம், கோனேரிக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள்,…
