சென்னை நவ, 20
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ₹77 கோடி ஊழல் புகார் குறித்து முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. 2016 செமஸ்டர் தேர்வு மதிப்பெண் தாள்களை டிஜிட்டல் வடிவதற்கு மாற்றியதில் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க முன்னால் உயர் கல்வித்துறை, அமைச்சர் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்