ரஷ்யா நவ, 12
உக்ரைனுடன் ஆன போரில் சொல்லும் கொள்ளும்படியான வெற்றி ரஷ்யாவிற்கு கிடைத்தது என்றால் அது ஹெர்சன் நகரை கைப்பற்றியதுதான். இப்போது அதனை விட்டுவிட்டு ரஷ்யா வெளியேறி இருக்கிறது. நாங்கள் வெளியேறினாலும் கெர்ஷன் ரஷ்யாவிற்கு சொந்தமானது என ரஷ்யா கூறியிருக்கிறது. ஆனால் கெர்ஷன் எங்களது என அதிபர் ஜெலன்ஸ்கி வெற்றி ஆர்ப்பரிப்பு செய்துள்ளார்.