ரஷ்யா நவ, 9
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ரஷ்யா இடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த போவதில்லை என அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகின் 3 வது பெரிய எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருந்து வரும் நிலையில் ரஷ்யாவின் மிகுந்து எண்ணெய் பெறக்கூடாது என்று மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் ஏற்கப்படாது என ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் சென்று அவர் கூறியுள்ளார். உக்ரைன் உடனான போரை நிறுத்தவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.