அமெரிக்கா நவ, 9
பேஸ்புக் இன் தாய் நிறுவனமான மெட்டா பலரை இன்று வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் 300 முதல் 400 இந்தியர்களின் வேலை கேள்விக்குறியாகி உள்ளது. குறைவான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை முன்னேற்ற திட்டமிட்டுல்லதாக மார்க் சக்கர்பேர்க் அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.