கீழக்கரை அக், 7
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகர்மன்றத் துணைத் தலைவரும் நகர் இளைஞர் அணி அமைப்பாளருமான வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திராவிட முன்னேற்றக்கழக தலைமை பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றதற்கு கீழக்கரை திமுக நகர் அலுவலகத்தில் கழகத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர், நகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.