ராமநாதபுரம் செப், 13
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானிடம் வர்கீஸ் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உள்ளார்.