கீழக்கரை டிச, 15
இராமநாதபுரத்தில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித நல உரிமை கழகம் (HUMAN WELFARE RIGHTS) சார்பாக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற அறக்கட்டளைகளுக்கு விருதினை அதன் நிறுவனர் ஜோஸ் வழங்கினார்.
கீழக்கரை பிரபுக்கள் தெரு மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை பல்வேறு மனித உரிமை நல பணிகளை சிறப்பாக செய்து வருவதற்கான மனித நல உரிமை கழகம் வழங்கிய விருதினை MHCT நிறுவனர் முகைதீன் அடுமை அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்
கீழக்கரை.
