சென்னை ஜூலை, 24
அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தொகுதி வாரியாக நடைபெறும் இந்த ஆலோசனையில் தேர்தல் பணி குழு உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். கடந்த 10 ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்தது குறிப்பிடத்தக்கது.