ஜூலை, 16
கிராம்பில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகளை குறைத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் டெங்கு கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.