மும்பை மார்ச், 29
பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிக் பாஸ் இன் இந்தி பதிப்பு தொடரை தொகுத்து வழங்க 200 கோடி வாங்குகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சி ஆன பிக் பாஸ் தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதன் இந்தி பதிப்பில் ஒரு நாள் நிகழ்ச்சியில் தோன்ற ஆறு கோடி சல்மான் வாங்குகிறார். வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்ற ரூ.12 கோடியும், ஒட்டுமொத்த தொடருக்கு 200 கோடியும் அவர் சம்பளமாக வாங்குகிறார்.