அயோத்தி ஜன, 19
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் பிரதமரை மோடி கலந்துகொள்ள உள்ளார். முன்னதாக எம், எஸ் தோனி, சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.