கீழக்கரை நவ, 6
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் கீழக்கரை பி.எஸ்.எம்.மஹாலில் சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நேற்று காலை ஆரம்பமானது.
இம்மாநாட்டில் ஜமாத்துல் உலமா சபையின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், ஜமாத் பொறுப்பாளர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி./மாவட்ட நிருபர்.
கீழக்கரை.