Spread the love

நவ, 1

முடி வளர்ச்சியை தூண்டும் ஆற்றல் சின்ன வெங்காய எண்ணெய்க்கு உள்ளதாக டெர்மோடாலாஜி இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் உள்ள ரிசினோலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன் விட்டமின் E இரும்பு சத்துக்கள் உங்கள் முடி உதவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த எண்ணெயை தினமும் தடவி வந்தால் நாளடைவில் கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *