அக், 6
1. உடல்சூட்டைத் தணிக்கும்.
2. வேர்வையானது, வாடையில்லாமல் வெளிவரச்செய்யும்.
3. உடலுக்கு நறுமணத்தைக் கொடுக்கும்.
4. முகப்பரு, சூட்டுக்கொப்புளம், அரிப்பு, உள்ளிட்ட சில சாதாரண தோல்நோய்களை வரவிடாமல் தடுக்கும்.
5. மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை, மனநிறைவைக் கொடுக்கும்.
6. வீட்டிற்கு, பிறபொருட்களுடன் ஜவ்வாதையும் கலந்து தூபமாக இட, சிலவகை பூச்சிகள், கிருமிகள் தொல்லையை அழித்து, வீட்டிற்கு மணமும், பாதுகாப்பும் உருவாக்கும்.
7. மூக்கு, மூச்சுக்குழாய்களுக்கு இதமளிக்கக் கூடியது.
8. தோலின் வழியாக உடலுக்குள் நுழைந்தாலும், எந்தவொரு கெடுதியையும் உண்டாக்காது, நன்மையையே தரும்.
9. தோலிற்குப் பொலிவு தரும்.
10. அமானுஷ்ய ரீதியாக, துஷ்டசக்திகளிடமிருந்து நமக்குப் பாதுகாப்பு தரும் வல்லமையுள்ள உப பொருள் என்ற சிறப்பு, ஜவ்வாதிற்கு உண்டு.