ஜூலை, 2
உப்பு தண்ணீர் குளியல், மலச்சிக்கல், மாதவிடாய், ரத்தசோகை போன்ற பல்வேறு முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு எளிமையான முறையில், வீட்டிலேயே கற்றாழை ஹேய் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம். நன்கு பழுத்த கற்றாழையை தயிர், முட்டை மஞ்சள் கரு, ஆமணக்கு எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்து, கலக்கி முடியில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். இந்த மருத்துவமுறை முடி உதிர்தலை 100% தடுக்கும்.