மெக்சிகோ ஜன, 7
மெக்சிகோவில் உள்ள மிகப்பெரிய கடத்தல் கும்பலின் தலைவனின் மூத்த மகனை நேற்று முன்தினம் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் விமான நிலையங்களில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.