ரஷ்யா டிச, 22
உக்கரைனுடனான போரில் அணு ஆயுதம் தேவைப்படின், அதுவும் தயார் நிலையில் வைக்கப்படும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். படைத்தளபதிகளுடன் பேசிய புதின், உக்ரைனில் ரஷ்யாவின் இலக்குகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும் இதற்கு படைத்தளபதிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். ராணுவ நீதி ஒதுக்கீட்டில் உச்சவரம்பை அரசு நிர்ணயிக்காது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.