துபாய் டிச, 19
ஐக்கிய அரபு அமீரக துபாயில் ஹோரலென்ஸ் பகுதியில் ஹாஜி பாய் பக்கெட் பிரியாணி என்ற கடை அதன் நிறுவனர் கும்பகோணத்தை சேர்ந்த ஹாஜி பாய் தலைமையில் அந்நிறுவனத்தின் ஆதரவாளர் அமீரகத்தைசேர்ந்த முஹம்மது வாலித் மற்றும் Spread Smiles மக்கள் ஆர்ஜே சாரா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக (Einstein World Record ) எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் இயக்குனரும் மற்றும் நரம்பியல் மனநல ஆலோசகர் டாக்டர் மோனிகா ரோஷினி, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கேவிஎல் கமால், வணக்கம் பாரதம் வார நாளிதழின் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.