மும்பை நவ, 29
வாரத்தின் இரண்டாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போதைய நேர நிலவரப்படி சென்செக்ஸ் 198 புள்ளிகள் உயர்ந்து 62,696 புள்ளிகளாகவும் நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 18,622 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. டாட்டா ஸ்டீல், எல்.ஐ.சி, ஐ.ஆர்.சி.டி.சி எஸ்.பி.ஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.